பழனி பாரதி

செவ்வானம் வெட்கம்

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…

செவ்வானம் வெட்கம் Read More »

சி.பி. ஐ எங்கே

சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…
சட்டென்று என்னை ஒருத்தி கடந்து சென்றாலே…
சந்தேகம் உள்ளது இங்கு அவள் பேரிலே…

சி.பி. ஐ எங்கே Read More »

ஓ சென்யோரீட்டா

ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…

ஓ சென்யோரீட்டா Read More »

சிங்கக்குட்டி வருவான்டா

ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…
ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…

சிங்கக்குட்டி வருவான்டா Read More »

சேரன் என்ன

ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

சேரன் என்ன Read More »

Scroll to Top