சிங்கக்குட்டி வருவான்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோசிற்பிமூவேந்தர்

Singakutty Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

ஆண் : ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா…
சிரிப்பானே ரோஜாப் பூவா…
நடை வண்டி தள்ளித் தள்ளி…
நாட்ட சுத்துவான்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

—BGM—

ஆண் : கலிகாலக் கண்ணனா இருப்பான்… டோய்…
குழு : ஆமா கலிகாலக் கண்ணனா இருப்பான்… டோய்…

ஆண் : ஹேய்… கண்ணாலே பொண்ணை எல்லாம்…
வளைப்பான் டோய்…
குழு : ஆமா கண்ணாலே பொண்ணை எல்லாம்…
வளைப்பான் டோய்…

ஆண் : மலை எடுப்பானடா குடை பிடிப்பானடா…
அவன் மாமன் பொண்ண சிறை எடுப்பானடா…
அட மாமா நீ பொண்ணப் பெத்துக்கோ…
அட இல்லையென்னா உதப்பானே டடடடடட்டா…

ஆண் : சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

—BGM—

ஆண் : கை வீசி நடந்தா வீதியிலே…
குழு : அவன் கை வீசி நடந்தா வீதியிலே…

ஆண் : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே…
குழு : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே…

ஆண் : மெல்ல சிரிப்பானடா அள்ளிக் கொடுப்பானடா…
புகழ் பூமாலைகள் தோளில் சுமப்பானடா…
அந்த தேசிங்கு ராஜாவைப் போல…
வந்து குதிரையில் குதிப்பான்டா டடடடடட்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

ஆண் : ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா…
சிரிப்பானே ரோஜாப் பூவா…
நடை வண்டி தள்ளித் தள்ளி…
நாட்ட சுத்துவான்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…


Notes : Singakutty Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சிங்கக்குட்டி வருவான்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading