சோக்கு சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகிருஷ்ணராஜ் & சுஜாதா மோகன்சிற்பிமூவேந்தர்

Sokku Sundari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி…
சோக்கு சுந்தரியே…
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு…
மனச மெல்லுறியே…

ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி…
சோக்கு சுந்தரியே…
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு…
மனச மெல்லுறியே…

பெண் : உன் உதட்டுக்குள்ள…
நான் ஊறணும்…
என் முந்தானையா…
நீ மாறனும்…

ஆண் : அடி ரெண்டு நிலவ…
ஒரு நிலவுல நான் பார்க்கணும்…

ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி…
சோக்கு சுந்தரியே…
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு…
மனச மெல்லுறியே…

—BGM—

ஆண் : அடி உன்னோட வாசம்…
அது என்மேல வீசும்…
நேரம் இப்ப நெருங்கி வந்திருச்சு…

பெண் : உன் பொல்லாத பார்வை…
அது என்மேல ஓட…
மச்சம் கூட சிவந்து போயிருச்சு…

ஆண் : உன் இடுப்பு மடிப்புல…
மனம் கசங்கி போயிருச்சு…

பெண் : என் வலைய கொலுசுங்க…
இப்ப தொலைஞ்சி போயிருச்சி…

ஆண் : ஹே இழுத்து விட்ட மூச்சில்…
விளக்கு அணைச்சி போயிருக்கு…

ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி…
சோக்கு சுந்தரியே…
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு…
மனச மெல்லுறியே…

—BGM—

ஆண் : யே கண்ணாடி உடம்பு…
இந்த மேலூரு கரும்பு…
மூச்சி முட்ட பிழிய சொல்லுது…

பெண் : யே என்னோட சேலை…
அதை உன்னோட வேட்டி…
போர்வையாக்கி பொத்தி கொல்லுது…

ஆண் : நீ குளிக்கும் பொழுதுல…
உடல் எனக்கு நனையுது…

பெண் : இன்னும் குளிக்க வில்லையே…
இப்ப எதுக்கு குளிருது…

ஆண் : அடி வெயிலு மழையும்…
ஒண்ணா அடிக்கும் ஆசை வயசிது…

ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி…
சோக்கு சுந்தரியே…
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு…
மனச மெல்லுறியே…

பெண் : உன் உதட்டுக்குள்ள…
நான் ஊறணும்…

ஆண் : உன் முந்தானையா…
நான் மாறனும்…

பெண் : ம்ம்ம்… ரெண்டு நிலவுல…
ஒரு நிலவ நான் பார்க்கணும்…

ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி…
சோக்கு சுந்தரியே…

பெண் : நீ சிவக்க சிவக்க வெத்தலை போட்டு…
மனச மெல்லுறியே…

ஆண் : யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி…
சோக்கு சுந்தரியே…

பெண் : நீ சிவக்க சிவக்க வெத்தலை போட்டு…
மனச மெல்லுறியே…


Notes : Sokku Sundari Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சோக்கு சுந்தரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading