தூம் தாம் கூத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சந்தோஷ் நாராயணன், சந்தோஷ் ஹரிஹரன் & மீனாட்சி இளையராஜாசந்தோஷ் நாராயணன்தசரா

Dhoom Dhaam Koothu Song Lyrics in Tamil


ஆண் : போட்டா வைகுண்டம்…
போடலன்னா அசமந்தம்…
பான பசிச்சாலே உப்பு கண்டம்…
பண்டம் கொண்டம்…
அய்த்தே அய்த்தே அய்த்தே அய்த்தே…
ஈசல் கூட்டமும் மொய்த்தே…

—BGM—

ஆண் : பறைய கொட்டு பறைய கொட்டு…
சர்வ சட்டி பொட்டி கரி வெட்டு…

—BGM—

ஆண் : புழுதி காட்டு புழுவப்போல…
எலும்பவிட்டு நெழுஞ்சாட்டம் கட்டு…

ஆண் : ஆஃப் ஒன்னு அடிச்சாக்கா…
கெண்டக்கால் தேரு…
மோட்சத்த ரசிக்க…
வா சிலுக்கு பார்ரு…

ஆண் : இஞ்சி மரப்பா…
ஓய் தேய்ச்ச நரம்பா…
காக்க காக்க ஊரு வரம்பா…
ஆத்தா வாத்தா…

குழு : தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…

குழு : தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…

—BGM—

ஆண் : தினமும் சுடுதே பிட்டத்து வெயிலு…
அதுபோலத் தானே நட்போட கொரலு…

—BGM—

ஆண் : கரி கோல் நமக்கு கோலார் வயலு…
அங்காளி மனசு அடிக்கும் நிழலு…

ஆண் : கல் திட்டு குட்ட பனி குடம்தானே…
காதறுந்த பெருசு பள்ளிக்கூடம்தானே…
பன்னி கொதப்பும் சேறு தரைதான்…
எங்க ஊரு வாச கோலம்…
ஆத்தா வாத்தா…

குழு : தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…

குழு : தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் அடி தூம் தாம்…

—BGM—

ஆண் : கட்டோ கட்டோடு வந்த…
கருமேக தூரலம்மா…
நெருப்பேறும் பூசு மஞ்சள்…
செயலோட சேருதம்மா…

ஆண் : கொத்தோ கொத்தோடு வந்த…
சிவப்பிங்கே மாறுதம்மா…
கருமேக தூரல் அந்த…
நெருப்பெல்லாம் நீக்குதம்மா…

ஆண் : அழுத பிள்ளைக்கு தாயோட காம்பு…
அனாத பிள்ளைக்கு ஆட்டோட காம்பு…

—BGM—

ஆண் : புழக்க போட்ட தவளக்கா உடம்பு…
புடிக்க நினைக்கும் எட்டுக்கால் பாம்பு…

ஆண் : நடுவுல இருக்கு கொண்டாட்டம்தானே…
அவசர விறகுல சிக்காத மீனே…
அம்புலி மினுக்கா அட ராசா கனக்கா…
வாழ்ந்து பாக்க வேலியும் இருக்கா…
ஆத்தா வாத்தா…

குழு : தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…

குழு : தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…

ஆண் : தூம் தாம் அடி தூம் தாம்…
பலே பலே பலே…
கூ ஹா கூ ஹே…

—BGM—

ஆண் : ஆத்தா வாத்தா…


Notes : Dhoom Dhaam Koothu Song Lyrics in Tamil. This Song from Dasara (2023). Song Lyrics penned by Vivek. தூம் தாம் கூத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading