தென்னங்கீற்றும் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & பி. சுசீலாஇளையராஜாமுடிவல்ல ஆரம்பம்

Thennam Keethum Thendral Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…

—BGM—

பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி…
ஆசைகளோ கோடி…

பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…
கைக் குலுக்கும் காலமடி…

—BGM—

பெண் : நீ வச்ச பூவே முள்ளா குத்தும்போது…
பூ போட்ட பாயே சூடா போச்சு பாரு…

ஆண் : ஏன் இந்த தாபம் ஆளான பாவம்…
பெண் : நீ தீண்டும் நேரம் தாபங்கள் தீரும்…

ஆண் : வண்ணாத்திப் பாறைக்கு…
போய் வருவோம் நாளைக்கு…

பெண் : போகும் வழிப் பூத்திருக்கும்…
பூவெல்லாம் யாருக்கு…

ஆண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி…
ஆசைகளோ கோடி…

ஆண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…

—BGM—

ஆண் : பூவாடைக் காத்தே நெஞ்சுக்குள்ளே வீசு…
ஆளான பூவே காதில் வந்து பேசு…

பெண் : பலநாளா காத்து பசியாச்சு மாமா…
ஆண் : பதமான முத்தம் பரிமாறலாமா…

பெண் : தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற…
தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற…

ஆண் : தேனுக்குள்ளே மீனிரெண்டும் ஆனமட்டும் நீராட…

—BGM—

பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…

பெண் : தென்னங்கீற்றும்…
ஆண் : தென்றல் காற்றும்…
பெண் : கைக் குலுக்கும்…
ஆண் : காலமடி…

பெண் : வானம்பாடி…
ஆண் : ஜோடி சேரும்…
பெண் : நேரமடி…
ஆண் & பெண் : ஆசைகளோ கோடி…

—BGM—


Notes : Thennam Keethum Thendral Song Lyrics in Tamil. This Song from Mudivalla Arambam (1984). Song Lyrics penned by Vairamuthu. தென்னங்கீற்றும் தென்றல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading