சேரன் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிமூவேந்தர்

Cheran Enna Song Lyrics in Tamil


ஆண் : ஹே ஏரிக்கரை காத்தடிக்க…
ஏலேலோ பாட்டெடுக்க…
ஊருக்குள்ள ஊர்க்காவல் நெறஞ்சுருக்க…
யார் படிப்பா பின்பாட்டு…
அட நான் படிப்பேன் முன் பாட்டு…

ஆண் : ஹேய் யார்ரா அவன் பாடறது…
என் பேரன வாழ்த்தி பாடறா…

ஆண் : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

குழு : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

ஆண் : இந்தா எடுத்து உடறேன் புடிச்சுக்கோ…
கருணையிலே வள்ளலாரு…
வீரத்திலே ஐய்யனாரு…
அழகில் இவர் எம்ஜிஆருடா…

ஆண் : ஐயா எடுத்து உட்டுட்டீங்கள்ள…
இப்ப பாருங்க…

BGM

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

BGM

ஆண் : ஹே கம்பு சண்ட போடுவாரு…
இவர் கம்பெடுத்தா சண்டையிட்டா…
எதுத்து நின்னு ஜெயிச்சதாரப்பா…

பெண் : ஹே எல்லோருக்கும் சொந்தக்காரரு…
இவர் கிழிச்சு வச்ச கோட்ட தாண்டி…
இதுவரைக்கும் நின்னதாரப்பா…

ஆண் : ஏழை வீட்டு அடுப்பெறியும் இவராலதான்…
அட எதுத்தவங்க இடுப்பொடியும் இவராலதான்…

பெண் : பாசத்தோட வாழறதும் இவராலதான்…
எங்க பாதை எங்கே போனாலும் இவரோடதான்…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…
இல்லடா இல்லேடா…

குழு : ஹே மத்தளம் கொட்டுற மத்தளம் கொட்டுற
மயிலு உனக்கு மயிலு உனக்கு…
மச்சான் வீட்டுல மச்சான் வீட்டுல…
விருந்து இருக்கு விருந்து இருக்கு…

குழு : கொழுந்து வெத்தல…
மடிச்சு கொடுத்து…
மடிக்கும் போது…
மனச பறிச்சு…
அலுக்கி குலுக்கி மினிக்கி சிரிச்சு…
ஜோடி சேந்துக்கம்மா…

BGM

ஆண் : தலைவரெல்லாம் வந்த பாத…
எங்க அண்ணன் இப்ப நடக்கறதும்…
அதுதான்னு பாட்டு பாடப்பா…

பெண் : ஹே ஆளான பொண்ணை எல்லாம்…
அடி மனசுக்குள்ள விரும்புறதும்…
அண்ணன் போல மாப்பிள்ளதான்பா…

ஆண் : குடிசையெல்லாம் உங்களோட பலம் இருக்குது…
இதில் கோடி கோடி தமிழர் நெஞ்சில் இடமிருக்குது…

பெண் : ஊருக்கூரு உன்ன பத்தி பேச்சுருக்குது…
அட உனக்குத்தானே எங்களோட மூச்சுருக்குது…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…

பெண் : வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…


Notes : Cheran Enna Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சேரன் என்ன பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top