சந்தோஷ் நாராயணன்

பாதவத்தி

யப்பா நீ போன வழி…
பாதையில மண்டியிட்ட பாதவத்தி…
நான் மண்டியிட்ட பாதவத்தி…
யய்யா உன் புஞ்சிரிப்பு…
ரேகையில தீக்குழிச்ச பாதவத்தி…
நான் தீக்குளிச்ச பாதவத்தி…

பாதவத்தி Read More »

ஒரு ஊருல

ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்…
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…
அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…

ஒரு ஊருல Read More »

வாட்டர் பாக்கெட்

நீ இருக்குறியே ஓல கொட்டாயா…
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…
நீ இருக்குறியே ஓல கொட்டாயா…
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…
சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி…
சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி…

வாட்டர் பாக்கெட் Read More »

பூமியில் வானவில்

பூமியில் வானவில் பூத்ததே…
என்னிடம் காதலில் பேசுதே…
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்…
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்…

பூமியில் வானவில் Read More »

திசையும் இழந்தேனே

மொகத்தின் திரையை விலக்கி பார்க்க…
துணிவும் இல்ல…
சாயும் பகல குதிச்சு பார்க்க…
ஒசரமில்ல…
திசையும் இழந்தேனே…
திசையில சுழன்றேனே…

திசையும் இழந்தேனே Read More »

Scroll to Top