ஒன்னு ரெண்டு
ஒன்னு ரெண்டு மூனு நாலு…
ஐஞ்சு ஆறு போரு…
எடுத்த எடுப்பில் எய்ட்த்து ரவுண்டு…
போகப்போறேன் பாரு…
ஒன்னு ரெண்டு மூனு நாலு…
ஐஞ்சு ஆறு போரு…
எடுத்த எடுப்பில் எய்ட்த்து ரவுண்டு…
போகப்போறேன் பாரு…
ரெட் ரோடு ரெண்டு லாரி ஒன்னு…
ரைட் ஒடிச்சு நேர போய்…
வெட்ட வெளியில நிக்குற ஒய்ட் ஹவுஸ் கேட்டுல…
நடுவுல மோதிடுச்சு…
மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…
மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…
டிங் டாங் உன்ன கட்டி வச்சி ஒதப்பேன்…
டிங் டாங் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன்…
டிங் டாங் உன் கையை கால முறிப்பேன்…
டிங் டாங் உன்ன சாவடிச்சி எறிப்பேன்…
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…
ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…
மன்னா நீ மதி காண வாராயோ…
என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ…
பார்க்காத கோணங்கள் பாராயோ…
பெண் பாவைக்குள் பேராசையோ…