திசையும் இழந்தேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் குமார்மீனாட்சி ஐயர் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா

Dhesayum Ezhandheney Song Lyrics in Tamil


ஆண் : தாரா ரா தாரா ரா ஆஆ…
தாரா ரா தாரா ரா… ஆஆ…
தாரா ரா ஓஓஓ தாரா ரா…

BGM

பெண் : மொகத்தின் திரையை விலக்கி பார்க்க…
துணிவும் இல்ல…
சாயும் பகல குதிச்சு பார்க்க…
ஒசரமில்ல…

பெண் : ஓ தண்ணியில மூழ்கி கண்ணீர சேர்த்து…
கையை இரண்டும் ஏந்தி நின்னேன்…
ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல…
தொல்லையா மாறி நின்னேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : திசையும் இழந்தேனே…
திசையில சுழன்றேனே…
அசையும் என் உசுரும் எனதில்லையே…

BGM


Notes : Dhesayum Ezhandheney Song Lyrics in Tamil. This Song from Jigarthanda (2014). Song Lyrics penned by Pradeep Kumar. திசையும் இழந்தேனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading