ஓம் ஜெய ஜெய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownடி.எஸ். ரங்கநாதன் & உஷா ராஜ்Unknownஅம்மன் பாடல்கள்

Om Jaya Jaya Shakhti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

குழு : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…
குழு : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…

ஆண் : ஜெகமெங்கும் அமைதியை தா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

குழு : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…
குழு : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…

ஆண் : ஜெகமெங்கும் அமைதியை தா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

—BGM—

ஆண் : திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க…
தேவையெல்லாம் அடைய…
குழு : அம்மம்மா தேவையெல்லாம் அடைய…

குழு : திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க…
தேவை யெல்லாம் அடைய…
பெண் : அம்மம்மா தேவையெல்லாம் அடைய…

ஆண் : பக்தி பெருகிட பாடி உருகிட…
குழு : பக்தி பெருகிட பாடி உருகிட…

பெண் : பணிப்பாய் அன்பில் எமை…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : இரண்டுகள் போக மூன்றுகள் அகல…
ஈஸ்வரி வரம் அருள்வாய்…
குழு : அம்மம்மா ஈஸ்வரி வரம் அருள்வாய்…

ஆண் : இரண்டுகள் போக மூன்றுகள் அகல…
ஈஸ்வரி வரம் அருள்வாய்…
பெண் : அம்மம்மா ஈஸ்வரி வரம் அருள்வாய்…

குழு : கரங்குவித்தோமினி காலை விடோமம்மா…
ஆண் : கரங்குவித்தோமினி காலை விடோமம்மா…

பெண் : கருணையுடன் அணைப்பாய்…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

குழு : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…
குழு : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…

ஆண் : ஜெகமெங்கும் அமைதியை தா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

—BGM—

ஆண் : காசினில் எங்கும் வேற்றுமை போக…
கருத்தினில் அன்பருள்வாய்…
குழு : அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்…

குழு : காசினில் எங்கும் வேற்றுமை போக…
கருத்தினில் அன்பருள்வாய்…
ஆண் : அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்…

குழு : தேஜசுடன் வாழ காட்டி காட்சி…
ஆண் : தேஜசுடன் வாழ காட்டி காட்சி…

பெண் : தேவி அடைக்கலமே அம்மா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

—BGM—

ஆண் : நமஸ்காரம் இருவினை கரத்தினில்…
ஞான நல்லொளி தீபம் வைத்து…
குழு : ஞான நல்லொளி தீபம் வைத்து…

குழு : நமஸ்காரம் இருவினை கரத்தினில்…
ஞான நல்லொளி தீபம் வைத்து…
ஆண் : ஞான நல்லொளி தீபம் வைத்து…

குழு : நமஸ்காரம் செய்து ஹாரத்தி எடுத்தோம்…
பெண் : நமஸ்காரம் செய்து ஹாரத்தி எடுத்தோம்…

ஆண் : ஞாலத்துக்கு அமைதியை தா…
பெண் : ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

—BGM—

ஆண் : ஓம் கணபதி சிவ ஷண்முக நாதா…
பெண் : ஓம் த்ரிகுண தீத க்ருஷ்ணா…
குழு : ஓம் த்ரிகுண தீத க்ருஷ்ணா…

குழு : ஓம் கணபதி சிவ ஷண்முக நாதா…
ஓம் த்ரிகுண தீத க்ருஷ்ணா…
பெண் : ஸ்ரீஹரி ஓம் த்ரிகுண தீத க்ருஷ்ணா…

ஆண் & பெண் : ஓம் ஸ்ரீராம மஹாதேவ சம்போ…
குழு : ஓம் ஸ்ரீராம மஹாதேவ சம்போ…
ஓம் ஜய ஜகத் ஜனனி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

குழு : ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

ஆண் : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…
குழு : ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…

ஆண் : ஜெகமெங்கும் அமைதியை தா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…

—BGM—


Notes : Om Jaya Jaya Shakhti Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஓம் ஜெய ஜெய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading