கே.எஸ். சித்ரா

கண்ணே கதவு

கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…

கண்ணே கதவு Read More »

அந்த வானம்

அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

அந்த வானம் Read More »

ஓ நண்பனே

ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…
ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை…
நிலவில் நிலவில் வெட்டு…
இனிமேல் உந்தன் புகழ் பாட…
இமயம்தானே கல் வெட்டு…

ஓ நண்பனே Read More »

காலம் கனிந்தது

காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்…

காலம் கனிந்தது Read More »

ஊரறிய பேரெடுத்த

ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

ஊரறிய பேரெடுத்த Read More »

வான் மேகம்

வான் மேகம் அது பூத்தூவும்…
பூங்காற்று உனை தாலாட்டும்…
இரவினில் வரும் இளைய முகம்…
முகம் அது தரும் புதிய சுகம்…
சுகங்களில் இது இனிய சுரம்…
சுரங்களில் வரும் சரிகமபதநி…

வான் மேகம் Read More »

தென்கிழக்கு சீமையிலே

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

தென்கிழக்கு சீமையிலே Read More »

Scroll to Top