ஹையோ பத்திக்கிச்சு
ஹே ஹே ஹே நான் புதுசா பொறக்குறேன்…
ஸ்டார்ஸ் ஆஹ் போல அழகா ஜொலிக்குறேன்…
பிரவுஸ் பண்ணாம டெய்லி சிரிக்கிறேன்…
கவலை மறந்தேனே…
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
ஹையோ பத்திக்கிச்சு Read More »
ஹே ஹே ஹே நான் புதுசா பொறக்குறேன்…
ஸ்டார்ஸ் ஆஹ் போல அழகா ஜொலிக்குறேன்…
பிரவுஸ் பண்ணாம டெய்லி சிரிக்கிறேன்…
கவலை மறந்தேனே…
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
ஹையோ பத்திக்கிச்சு Read More »
சன்னி லியோன் டவுன்லோட் பண்ணி…
நெட்டு பேலன்ஸு கம்மி கம்மி…
நைட்டு புல்லா வொர்க் அவுட் பண்ணி…
வத்தி போச்சு தண்ணி தண்ணி…
புதுசா பெருசா கனவா நான் காணுறேன்…
பெருசா பெருசா புயலா நான் மாறுறேன்…
லே லே லே லே பறக்குது காலே…
லே லே லே லே செவந்தாளே…
லே லே லே லே மிதக்குறேன் மேலே…
லே லே லே லே மையாலே…
ஏ சிக்கிகிட்டா சிக்கிகிட்டா…
வந்து மாட்டுதே மீனுதா வலையோட…
ஏ சொட்டு சொட்டா சொட்டு சொட்டா…
வந்து லவ்வு பாயுதே அலையாக…
ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச…
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்…
உசுருல உன் பேச்சுதானே குவியா குவிச்சேன்…
உன்கிட்டதானே வயச தொலைச்சேன்…
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற…
குலேபா…
சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா…
ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா…
சோகாமா சீன் ஆ ஒரு கானா பாடலாமா…
நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா…
கமலா கலாசா அபுனா அபுனா…
ஐயையோ கலாட்டா அபுனா கமலா…
கமலா கலாசா அபுனா மேரே…
டக்கரு சுந்தரியே…
சமுஜ்ஹா பண்ணிக்காம…
கம்முன்னு நிக்குறியே…