ராசாத்தி நெஞ்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜா & தரன்குமார்தரன் குமார்சோனி மியூசிக் சௌத்

Rasaathi Nenja Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கத்தி வீசுற…
கண்ணில் பேசுற…
பாத்து பாத்து பார்வையால சுத்து போடுற…

ஆண் : உன்னை போல நான்…
ஆள பாக்கல…
ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள தத்தி தாவுற…

குழு : அழகா மனச பொடியா அரைச்ச…
ஒழுங்கா இருந்த என்னை ஒளர வச்சாயே…
முயலா கெடந்தேன் புயலா அடிச்ச…
உசுர ரெண்டா கிழிச்சு நீ தையல் போட்டாயே…

ஆண் : நித்தம் வந்து நீ மின்னல் காட்டு…
சத்தம் போடுற உள்ளார…
மொத்தமாக நீ தின்னு பாக்குற…
வத்திபோகுற தன்னால…

ஆண் : உச்சம் தலையில உன்னை இருக்கித்தான்…
கனா காணுறேன் கூத்தாட…
கண்ணு முழுச்சதும் எட்டி போகுற…
ஞாயம் இல்லடி வாடி வாடி…

ஆண் : ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச…
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்…
உசுருல உன் பேச்சுதானே குவியா குவிச்சேன்…
உன்கிட்டதானே வயச தொலைச்சேன்…
அலையுற நான்…

—BGM—

ஆண் : ஒதுடுதான் இனிக்குதே…
நொடியில உன் பேர் சொன்னா…
இதயம்தான் நழுவுதே…
உனக்குள்ள இது நடக்குமா அட கொழம்புறேன்…

ஆண் : ஏக்கம் சேர்ந்ததாச்சு உன்னால…
தூக்கம்தான் சேரல…
பார்த்தும் பார்க்காம நீ போனா…
என்ன சொல்ல…

ஆண் : பின்னல் போடாம நீ என்னை…
மொத்தமா கோக்குற…
தினம் நெனப்புல நீ வருடற…
என்னை திருடற…

குழு : ராசத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச…
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்…
உசுருல உன் பேச்சுதானே குவியா குவிச்சேன்…
உன்கிட்டதானே வயச தொலைச்சேன்…
அலையுற நான்…

குழு : ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச…
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்…
உசுருல உன் பேச்சுதானே குவியா குவிச்சேன்…
உன்கிட்டதானே வயச தொலைச்சேன்…
அலையுற நான்…

ஆண் : ச ச ச நிச ச நி சநி
ச ச ச நிச ச ன நி ச ன நி…
க ரி ச நி ச ச ச நிச ச நி ச நி ச நி…
ச ச ச நிச ச ன நிச ன நி…
க ரி ச நி ச ச ச ச…

—BGM—


Notes : Rasaathi Nenja Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2019). Song Lyrics penned by Ku Karthik. ராசாத்தி நெஞ்ச பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading