மாடில நிக்குற

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலா & தீசந்தோஷ் நாராயணன்வடசென்னை

Maadila Nikkura Maankutty Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாடில நிக்குற மான் குட்டி…
மேலவா காட்டுறேன் ஊர சுத்தி…

ஆண் : கண்ணாடி தொட்டியில் கலரு மீனா சுத்துறாடா…
நான் முன்னாடி நின்னு தூண்டிலை போட்டா கத்துறாடா…

ஆண் : ஏய்… சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள…
உன்ன போல யாருமில்ல…
ரெண்டு பேரும் ஒன்னு சேர…
நேரம் காலம் தேவையில்லை

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள…
உன்ன போல யாருமில்ல…
ரெண்டு பேரும் ஒன்னு சேர…
நேரம் காலம் தேவையில்லை…

ஆண் : பாக்கல இதுபோல் பொண்ணத்தான்…
பரிசம் போடுவா என்னத்தான்…
சீக்கிரம் பதிலை சொல்லத்தான்…
தொரத்துறேன் தெனமும் உன்னைத்தான்…

ஆண் : மாடில நிக்குற மான் குட்டி…
மேலவா காட்டுறேன் ஊர சுத்தி…

குழு : தன்னதானா நன்நானே…
தன்னதானா நன்நானே…
தன்னதானா நன்நானே…
தானா… ஹே ஹே…

BGM

ஆண் : நாட்டார் கடை தேங்கா வத்த…
குழு : ஆஹா…
ஆண் : ஆசைப்பட்டா மாங்கா துன்னேன்…
குழு : ஓஹோ…

ஆண் : காலி கொடத்தில் கைய வச்சேன்…
டேங் தண்ணி நானும் உட்டேன்…

ஆண் : சாதா தோசை என்ன…
திருப்பிப்போட்டு ஜோரா வறுத்துப்புட்டா…
கோலி சோடா என்ன…
ஒடச்சு ஊத்தி காலி பண்ணிபுட்டா…

ஆண் : மாறி போச்சு என் லைப்பு…
இனிமே அவதான் என் ஒய்ப்பு…
ஏ எஸ் டி எப் ஜி எப்பு…
எப்பம்மா அடிப்பேன் நான் டைப்பு…

ஆண் : மாடில நிக்குற மான் குட்டி…
மேலவா காட்டுறேன் ஊற சுத்தி…

BGM

ஆண் : அம்மன் கோயில் தேரு இவ…
குழு : ஆஹா…
ஆண் : ஆடிமாசம் கூழு இவ…
குழு : ஓஹோ…

ஆண் : காசிமேடு மீனு இவ…
கட் அண்ட் ரைட்டு ஆளு இவ…

ஆண் : கூடை சோறு என்ன…
கொழம்பு ஊத்தி வாரி துன்னுபுட்டா…
ஆச காட்டிப்புட்டு
என்கிட்டே இருந்து ஹார்ட்ட எடுத்துக்கிட்டா…

ஆண் : நைட்டு லைட்டு வெளிச்சத்துல…
சைட்டு அடிக்க வந்தாடா…
ஒயிட் கலரு ஸ்டைக்கருல…
குழு : கருப்ப பாக்கெட்டில் போட்டாடா…

பெண் : மாடில நிக்குற மான் குட்டி…
மேல தான் வந்து நீ பாரு எட்டி…

பெண் : ஜில்லாவுல நான் பொண்ணாக பொறந்தேன்…
உனக்குத்தான்…
குழு : அட ஒனக்கு தான்…
பெண் : இல்லாத ஒண்ணா எப்போ நீ…
தருவ எனக்குதான்…

குழு : ஏய்… சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள…
உன்னை போல யாருமில்ல…
ரெண்டு பேரும் ஒன்னு சேர…
நேரம் காலம் தேவையில்லை…

ஆண் : சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள…
உன்னை போல யாருமில்ல…
ரெண்டு பேரும் ஒன்னு சேர…
நேரம் காலம் தேவையில்லை…

ஆண் : பாக்கல இதுபோல் பொண்ணத்தான்…
பெண் : மாடில…
ஆண் : பரிசம் போடுவா என்னைத்தான்…
பெண் : மாடில…

ஆண் : சீக்கிரம் பதிலை சொல்லத்தான்…
பெண் : மாடில…
ஆண் : தொரத்துறேன் தினமும் உன்னைத்தான்…

BGM


Notes : Maadila Nikkura Maankutty Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Gana Bala. மாடில நிக்குற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading