பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…
ஜஸ்ட் லைக் தட்…
புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…
பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…
ஜஸ்ட் லைக் தட்…
புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…
மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…
மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா…
நம் நடை கண்டு…
அஹங்காரம் தூளாக வேண்டும்…
நம் படை கண்டு…
திசையெல்லாம் பயந்தோட வேண்டும்…
சக்தி கொடு… சக்தி கொடு…
பூவே புகை பூஞ்சுருளும் பொருளும்…
எரித்திட தேவை இல்லை…
ஒரு முத்தம் கொடு…
என் போதை கோதை போதை கோதை நீயா…
தேரடி வீதியில் தேவதை வந்தா…
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ…
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா…
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ…
தங்கமா வைரமா என்ன சொல்ல…
இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல…
சொந்தமா பந்தமா என்ன சொல்ல…
ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள…
ஏலே லாமா ஏலே ஏலமா…
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா…
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…
லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே…
உண்மையை நான் சொல்லட்டா…
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே…
மதுர ஜில்லா மச்சான்தான்டி…
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி…
பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்…
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…
நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று கேட்கிறேன்…