காலண்டர்
பால்வெளி பாதை மேலே…
மேகமாய் உலாவலாமே…
பூமியாய் தொடவே வேண்டாம் வாழ்நாளிலே…
சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
கருவறை மீண்டும் மணக்கிறதோ…
எட்டு வைத்து வானம் வருகிறதோ…
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ…
நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…
என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…
வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…
என்ன தவம் செய்தேன் Read More »
மந்திர கண்ணிலே காதல் மின்னுதே…
புன்னகை ஓவியம் நீயே…
பின்னலை காட்சிகள் முன்னே தோன்றுதே…
நீர்த்திடா வண்ணங்கள் நீயே…
ஒன்னுக்கு ரெண்டா அத்தை பொண்ணு…
கண்ணுக்கு முன்னால வந்து நின்னு…
பாவம் இந்த பச்சை மண்ணு…
எதைதான் ஓகே பண்ணனும்…
பூவா இல்ல புஷ்பமா…
இவள் பூவா இல்ல புஷ்பமா…
இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா…
விளம்பர இடைவெளி மாலையில்…
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்…
என் நிறமற்ற இதயத்தில் வானவில்…
அடி என்ன நிலை உந்தன் மனதில்…
தடதடவென பூமி நடுங்க…
படபடவென வானம் வெடிக்க…
ஆயிரம் ஆயிரம் டையபெரைத் தாண்டி…
மெத்தை மொத்தம் நனைப்பவன் இவனே…
இதயா இதயா எனை ஆள்கிற இதயா…
உன்னை நான் விலகும் நிலை ஏனடி…
அன்பை உணர பிரிவென்பது விலையா…
தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி…