நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…
காதலிக்க நேரம் இல்லை…
காதலிப்பார் யாரும் இல்லை…
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை…
ஜாதகத்தில் வழியுமில்லை…
காதலிக்க நேரம் இல்லை Read More »
சொர்க்கம் மதுவிலே…
சொக்கும் அழகிலே…
மது தரும் சுகம் சுகம்…
எதில் வரும் நிதம் நிதம்…
மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…
உங்க பொன்னான கைகள் Read More »
ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
அச்சம் என்பது மடமையடா Read More »
கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…
நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…