இதற்குத்தான் வலிமை
இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே…
இதற்குதானோ…
ரணகள் காரணங்கள் ஆகிடுதே…
காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள்…
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே…
இதற்குத்தான் வலிமை Read More »
இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே…
இதற்குதானோ…
ரணகள் காரணங்கள் ஆகிடுதே…
காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள்…
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே…
இதற்குத்தான் வலிமை Read More »
காலம் என் காதலியோ…
கண் காணா மோகினி… யோ…
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த…
ஆனந்தப் பேரொளியோ…
அரசியே அடிமையே அழகியே… ஏ…
அரக்கியே… உன் விழியால்…
மொழியால்… பொழிந்தால்…
என்னாவேன்…
உன் அழகால்…
சிரிப்பால்… அடித்தால்…
என்னாவேன்…
இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…
இன்னும் கொஞ்சம் நேரம் Read More »
கொம்பேன் சுறா…
வேட்டையாடும்…
கடல் ராசா நான்…
கடல் ராசா நான்…
ரத்தம் சிந்தி…
முத்துக் குளித்திடும்…
நெஞ்சுக்குள்ள…
குடி இருக்கும்…
ஹேய்… நம்ம சனம்…
வெறித்தனம்…
இன்னா இப்போ…
லோக்கலுனா…
நம்ம கெத்தா…
ஒலாத்தனும்…
சிங்கப் பெண்ணே…
சிங்கப் பெண்ணே…
ஆணினமே உன்னை வணங்குமே…
நன்றிக் கடன் தீர்பதற்கே…
கருவிலே உன்னை ஏந்துமே…