எம்.எஸ்.விஸ்வநாதன்

Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil

பரமசிவன் கழுத்தில்

பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…
யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…

பரமசிவன் கழுத்தில் Read More »

azhagiya-thamizh-magal-song-lyrics-in-tamil

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…
படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…

அழகிய தமிழ் மகள் Read More »

pattathu-rani-song-lyrics-in-tamil

பட்டத்து ராணி

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…

பட்டத்து ராணி Read More »

kuzhaloodhum-kuzhaloodhum-song-lyrics-in-tamil

குழலூதும் கண்ணனுக்கு

குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…
என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…

குழலூதும் கண்ணனுக்கு Read More »

pachaikili-muthucharam-song-lyrics-in-tamil

பச்சைக்கிளி முத்துச்சரம்

பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…
பாவை என்னும் தேரில் வரும்…
தேவன் மகள் நீயோ…

பச்சைக்கிளி முத்துச்சரம் Read More »

adi-ennadi-rakkamma-song-lyrics-in-tamil

அடி என்னடி ராக்கம்மா

அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…
சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…

அடி என்னடி ராக்கம்மா Read More »

aadaludan-paadalai-song-lyrics-in-tamil

ஆடலுடன் பாடலுடலை

ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…

ஆடலுடன் பாடலுடலை Read More »

Scroll to Top