தங்கப்பதக்கத்தின் மேலே
தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…
தங்கப்பதக்கத்தின் மேலே Read More »
தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…
தங்கப்பதக்கத்தின் மேலே Read More »
அவளுக்கென்ன அழகிய முகம்…
அவளுக்கென்ன அழகிய முகம்…
அவனுக்கென்ன இளகிய மனம்…
நிலவுக்கென்ன…
அவளுக்கென்ன அழகிய முகம் Read More »
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
இதோ எந்தன் தெய்வம் Read More »
வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் Read More »
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…
எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து Read More »
மலர்ந்து மலராத பாதி மலர் போல…
வளரும் விழி வண்ணமே…
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக…
விளைந்த கலை அன்னமே…