எம்.எஸ்.விஸ்வநாதன்

Ninaipathellam Nadanthuvittal Song Lyrics in Tamil

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் Read More »

Maalai Pozhuthin Song Lyrics in Tamil

மாலை பொழுதின் மயக்கத்திலே

மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை…
காரணம் ஏன் தோழி…

மாலை பொழுதின் மயக்கத்திலே Read More »

Krishna Devotional Song Lyrics in Tamil

குருவாயூருக்கு வாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…

குருவாயூருக்கு வாருங்கள் Read More »

Krishna Devotional Song Lyrics in Tamil

கோகுலத்து பசுக்கள்

கோகுலத்து பசுக்கள் எல்லாம்…
கோபாலன் குழலைக் கேட்டு…
நாலு படி பால் கறக்குது இராமாரி…
இராமாரி ஹரே கிருஷ்ணாரி…
ஹரி ஹரி இராமாரி ஹரே கிருஷ்ணாரி…

கோகுலத்து பசுக்கள் Read More »

Krishna Devotional Song Lyrics in Tamil

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே Read More »

Scroll to Top