காற்று வாங்க போனேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்கலங்கரை விளக்கம்

Kattruvaanga Ponen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…

—BGM—

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கி போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…

—BGM—

ஆண் : என் உள்ளம் என்ற ஊஞ்சல்…
அவள் உலவுகின்ற மேடை…
என் உள்ளம் என்ற ஊஞ்சல்…
அவள் உலவுகின்ற மேடை…

ஆண் : என் பார்வை நீந்தும் இடமோ…
அவள் பருவம் என்ற ஓடை…
என் பார்வை நீந்தும் இடமோ…
அவள் பருவம் என்ற ஓடை…

ஆண் : அவள் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…

—BGM—

ஆண் : நடை பழகும்போது தென்றல்…
விடை சொல்லி கொண்டு போகும்…
நடை பழகும்போது தென்றல்…
விடை சொல்லி கொண்டு போகும்…

ஆண் : அந்த அழகு ஒன்று போதும்…
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்…
அந்த அழகு ஒன்று போதும்…
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்…

ஆண் : அவள் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…

—BGM—

ஆண் : நல்ல நிலவு தூங்கும் நேரம்…
அவள் நினைவு தூங்கவில்லை…
நல்ல நிலவு தூங்கும் நேரம்…
அவள் நினைவு தூங்கவில்லை…

ஆண் : கொஞ்சம் விலகி நின்ற போதும்…
இந்த இதயம் தாங்கவில்லை…
கொஞ்சம் விலகி நின்ற போதும்…
இந்த இதயம் தாங்கவில்லை…

ஆண் : காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…


Notes : Kattruvaanga Ponen Song Lyrics in Tamil. This Song from Kalangarai Vilakkam (1965). Song Lyrics penned by Vaali. காற்று வாங்க போனேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading