இளையராஜா

யம்மா யம்மா

யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…
சொல்லாமல் நீ தீண்டினால்…
எல்லைக் கோட்டை தாண்டினால்…
உன் தாபம்தான் தீருமா…
உன் மோகம்தான் போகுமா…

யம்மா யம்மா Read More »

பொத்துக்கிட்டு ஊத்துதடி

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

பொத்துக்கிட்டு ஊத்துதடி Read More »

வெளக்கு வச்சா

வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…

வெளக்கு வச்சா Read More »

ஒரு துளிர்

ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஒரு துளிர் Read More »

கோவணத்த இறுக்கி

கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

கோவணத்த இறுக்கி Read More »

Scroll to Top