தீமா
இருதய கூட்டை இடித்தவளே…
என் பெற்றோற்கு செல்ல மருமகளே…
உன் பக்கத்துல நான் படுக்க…
வழி சொல்லம்மா…
உன் ரத்தத்தில பெத்தெடுக்க…
விதி விடுமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
இருதய கூட்டை இடித்தவளே…
என் பெற்றோற்கு செல்ல மருமகளே…
உன் பக்கத்துல நான் படுக்க…
வழி சொல்லம்மா…
உன் ரத்தத்தில பெத்தெடுக்க…
விதி விடுமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
வானம் மேல ஏணி போட்டு…
சிங்கம் போல சிகரம் ஏறுடா…
நீ ஹாப்பியா இருப்பதொண்ணும் பெரிய மேட்டர் இல்ல…
சொர்கம் வரும் தியேட்டர்ல…
எக்கமா எக்க சக்கமா…
உன்ன கண்டா ஹார்ட்டு பீட்டுதான் ஏறுதே…
ஏய் சூப்பர் ஸ்டாருடா…
ஹண்டர் வண்டார் சூடுடா…
மேக்னடிக் ஸ்டைலுடா…
தனி ராஜ்ஜியம் வரலாறுடா…
திரிச்சி வந்நல்லே…
தெறிக்கவிட்டான் வந்நல்லே…
திருத்தி வைக்கான் வந்நல்லே…
திட்டம் உண்டல்லே…
அடி அடி அடி அடி அடி…
அடி பொலிக்க வந்நல்லே…
ஒண்ணா நின்னா மனசிலாயோ…
கொழம்பி நான் உன்னை கொழம்பு வைக்க போறேன் நான்…
உன் மேனி மேல நான்தான் மசாலா…
நான் வூதிவாதீலே வாதிலே…
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…
பத்தவைக்கும் பார்வைக்காரா பொருத்திடு வீரா…
தொடர்ந்து பதற செய்வீரா…
சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா…
மனசு இயங்கல சீரா…
கடல் உறுமும் சத்தம் கேட்டால்…
விதி முடிய போகுதா…
கொல நடுங்கும் பேர கேட்டால்…
எதிரிகளே லேதுரா…
தீராமல் தீராமல் அலைந்த தெருவில் போகிறேன்…
தோள் மீது தோள் சேர்ந்து மழலை ஆகிறேன்…
தீராமல் தீராமல் திரும்ப திரும்ப வாழ்கிறேன்…
ஆண் பார்த்த நீதானா வியந்து போகிறேன்…
கம் பேக் இந்தியன்…
உன்ன மறுமுறை ஒரு முறை பாக்கணுமே ஊரே…
கம் பேக் இந்தியன்…
இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பேரே…