யுவன் ஷங்கர் ராஜா

நட்புக்குள்ளே

நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது…
ஏன் என்று அது புரியவில்லை…
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது…
ஏன் என்று அது தெரியவில்லை…

நட்புக்குள்ளே Read More »

ஹோ ஹோ என்னன்னமோ

ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

ஹோ ஹோ என்னன்னமோ Read More »

என்ன என்ன

என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
அமினீசியா…
இப்ப இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்…
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்…
நோ ஐடியா…

என்ன என்ன Read More »

செவ்வானம் வெட்கம்

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…

செவ்வானம் வெட்கம் Read More »

Scroll to Top