கும்தலக்கடி கானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித் & கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Gumthalakkadi Gana Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…

ஆண் : ஹோய்… கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…

ஆண் : போட்டோ வேணாம்…
பொலம்பல் வேணாம்…
ஆட்டோகிராப் நோட்டும் வேணாம்…
இன்ஸ்டன்ட் கண்ணீர் எதுவும் வேணாம்…
டோய் ஹோய் ஹோய் ஒய்…

ஆண் : சென்னை கோவை மதுரை…
அட சேலம் எல்லைதான்டா…
நைட்டு பஸ்ஸ புடிச்சா…
அட நாளைக்கு பாக்கலான்டா…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹேஹே…

ஆண் : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடு டா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…

ஆண் : கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…

—BGM—

ஆண் : அடிடா விசிலு அடிடா விசிலு…
அடடா சந்தோசம்…

ஆண் : படிச்சு கிழிச்சோம் கிழிச்சும் படிச்சோம்…
போதும் சகவாசம்…

ஆண் : இன்றே கடைசி போஸ்டர் ஒட்ட…
காலேஜ் ஒன்னும் தியேட்டர் இல்ல…
கண்ணீர் மூட்ட தூக்கி சுமக்க…
கண்கள் ஒன்னும் போர்ட்டர் இல்ல…

ஆண் : முனுசாமி பெத்து போட்ட கந்தசாமி…
உன் முகத்த நான் பாத்தது போதும் சாமி…
கிச்சான்னு மாத்தி புட்ட கிருஷ்ணசாமி…
நீ குத்த குத்த வேறு எடம் பாரு சாமி…

ஆண் : பிட்ட பாக்க போறேன் ஆள விடு சாமி…
தேவைபட்டா நம்பர் தாரேன் போன போட்டு பேசு சாமி…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹேஹே…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…

—BGM—

ஆண் : உன்ன பிரிஞ்சி எப்படி இருப்பேன்…
தெனமும் பாக்காம…

ஆண் : உங்க சிஸ்டர கட்டிக்கிறேன்னு…
எப்பவும் பிரியாம…

ஆண் : காலேஜ் பாடம் மறந்தா கூட…
காலேஜ் பிரண்ட்ஷிப் மறக்காது…

ஆண் : அதனால்தான்டா அரியர்ஸ் வச்சேன்…
அடிக்கடி பாப்போம் இனிமேலு…

ஆண் : ட்ரைன் ஓட தண்டவாளம் பிரியணும்…
டைம் ஓட ரெண்டு முள்ளும் பிரியணும்…
பீர் அடிச்சு சியர்ஸ் சொல்லி பிரியணும்…
போர் அடிச்சா பாய் சொல்லி பிரியணும்…

ஆண் : சுத்தி சுத்தி நாம எங்க போக போறோம்…
வட்டமான பூமி இது கட்டாயமா பாக்கலாம்டா…

ஆண் : சென்னை கோவை மதுரை…
அட சேலம் எல்லைதான்டா…
நைட்டு பஸ்ஸ புடிச்சா…
அட நாளைக்கு பாக்கலான்டா…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடு டா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹே ஹே…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹே ஹே…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடு டா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…


Notes : Gumthalakkadi Gana Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. கும்தலக்கடி கானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading