| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | சுர்முகி & ஸ்ரீசரண் | பரத்வாஜ் | அசல் |
Kuthiraikku Theriyum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்…
தனக்கொரு ஜாக்கி யார் என்று…
குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும்…
எனக்கொரு ஜாக்கி நீ என்று…
பெண் : குதிக்கும் குதிரையை குறி வைச்சு அடக்கும்…
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு…
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து…
கொடிவிட்ட கனிகள் வழிவிட்டு கெடக்கு…
பெண் : காணா அழகு கண்ணடிச்சு அழைக்குது…
தொட்டு விடு ஒருதரம்…
தொல்லை கொடு இருதரம்…
முத்தம் இடு மூணு தரம்…
முகர்ந்திடு நாலு தரம்…
பெண் : அள்ளி அணை ஐந்து தரம்…
கொள்ளை இடு ஆறு தரம்…
இன்பம் கொடு ஏழு தரம்…
இந்த சுகம் நிரந்தரம்…
பெண் : குதிக்கும் குதிரையை குறி வைச்சு அடக்கும்…
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு…
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து…
கொடிவிட்ட கனிகள் வழிவிட்டு கெடக்கு…
—BGM—
பெண் : குதிரைக்குத் தெரியும்…
குதிரைக்குத் தெரியும்…
குதிரைக்குத் தெரியும்…
பெண் : குதிரைக்குத் தெரியும்…
குதிரைக்குத் தெரியும்…
குதிரைக்குத் தெரியும்…
பெண் : எங்கெங்கு என்னென்ன தேவை…
எங்கெங்கு என்னென்ன சேவை…
அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பா…
பெண் : நெஞ்சோடு பாய்கின்ற வேளை…
நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை…
நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா…
பெண் : விதவிதமாய் புதியகலை…
விடியும்வரை சரச மழை…
ஆடைகளும் நாணங்களும்…
அவசரத்தில் தேவை இல்லை…
பெண் : காணா அழகு கண்ணடிச்சு அழைக்குது…
தொட்டு விடு ஒருதரம்…
தொல்லை கொடு இருதரம்…
முத்தம் இடு மூணு தரம்…
முகர்ந்திடு நாலு தரம்…
பெண் : அள்ளி அணை ஐந்து தரம்…
கொள்ளை இடு ஆறு தரம்…
இன்பம் கொடு ஏழு தரம்…
இந்த சுகம் நிரந்தரம்…
பெண் : குதிக்கும் குதிரையை குறி வைச்சு அடக்கும்…
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு…
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து…
கொடிவிட்ட கனிகள் வழிவிட்டு கெடக்கு…
—BGM—
ஆண் : அழகிய பெண்கள் எமனின் கண்கள்…
வீரிய விழிகள் விஷங்களின் குளங்கள்…
மார்பின் வளங்கள் மரண பழங்கள்…
பரவும் கூந்தல் பாசக் கயிறு…
ஆண் : அறிவேன் பெண்ணே அகப்படமாட்டேன்…
அகழியில் வீழ்ந்தால் சுகப்பட மாட்டேன்…
—BGM—
பெண் : மேல்நாடு பாராத கண்ணும்…
கீழ் நாடு பாராத ஆணும்…
வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை…
பெண் : ஓஹோஹோ… மோகங்கள் தீர்க்காத ஆணும்…
தாகங்கள் தீர்க்காத நீரும்…
லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை…
பெண் : இமைக்குள்ளே இறந்துவிடு…
இதயத்தில் புதையல் எடு…
உடல் நதியில் குளித்துவிடு…
உயிருக்குள்ளே உறங்கிவிடு…
பெண் : காணா அழகு கண்ணடிச்சு அழைக்குது…
தொட்டு விடு ஒருதரம்…
தொல்லை கொடு இருதரம்…
முத்தம் இடு மூணு தரம்…
முகர்ந்திடு நாலு தரம்…
பெண் : அள்ளி அணை ஐந்து தரம்…
கொள்ளை இடு ஆறு தரம்…
இன்பம் கொடு ஏழு தரம்…
இந்த சுகம் நிரந்தரம்…
பெண் : குதிக்கும் குதிரையை குறி வைச்சு அடக்கும்…
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு…
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து…
கொடிவிட்ட கனிகள் வழிவிட்டு கெடக்கு…
—BGM—
Notes : Kuthiraikku Theriyum Song Lyrics in Tamil. This Song from Aasal (2010). Song Lyrics penned by Vairamuthu. குதிரைக்குத் தெரியும் பாடல் வரிகள்.

