பாதவத்தி
யப்பா நீ போன வழி…
பாதையில மண்டியிட்ட பாதவத்தி…
நான் மண்டியிட்ட பாதவத்தி…
யய்யா உன் புஞ்சிரிப்பு…
ரேகையில தீக்குழிச்ச பாதவத்தி…
நான் தீக்குளிச்ச பாதவத்தி…
யப்பா நீ போன வழி…
பாதையில மண்டியிட்ட பாதவத்தி…
நான் மண்டியிட்ட பாதவத்தி…
யய்யா உன் புஞ்சிரிப்பு…
ரேகையில தீக்குழிச்ச பாதவத்தி…
நான் தீக்குளிச்ச பாதவத்தி…
ஜோ ஜோ ஜோ மை விழியே…
ஜோ ஜோ ஜோ மான் விழியே…
ஜோ ஜோ ஜோ வான் மழையே…
ஜோ ஜோ ஜோ… ஜோ ஜோ ஜோ… ஜோ ஜோ ஜோ…
அடி தேனி சந்தையில்…
தேரு போல அசஞ்சு வந்தவளே…
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே…
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே…
அடி தேனி சந்தையில் Read More »
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
வாட்டுற தீட்டுற கண்ணால…
என்ன சீக்கிரம் தூத்துறியே…
மாட்டுனா காட்டுற எனக்குள்ள…
புது காதல மூட்டுறியே…
தேய்பிறைய பெத்தெடுத்த கண் போல காத்திருந்தேன்…
கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை…
காப்பாத்த வழியுமில்லை…
ஜில்லா அசந்து நிக்கும் சிலுக்கோட சித்தி பொண்ணு…
நல்லா உடுக்கு அடிச்சா உனக்கு நான் அத்தை பொண்ணு…
ஊரு சனம் கூடி நின்னா உத்தமிய போல் இருப்பேன்…
ஜில்லா அசந்து நிக்கும் Read More »
தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன்….
கோழி தூவாட்டம்…
ஏ… சொக்கப்பண்ண மேல நின்னு அடிச்சா சூரக்காத்தாட்டம்…