பரத்வாஜ்

கத்தி பார்வகாரி

கத்தி பார்வகாரி உன் கண்ணு ரெண்டும் ஊசி…
யே குத்தி குத்தி என்ன நீ கொல்லாதே…
சொந்த ஊர பாக்க நீ வந்திருக்க மாமா…
உன் கைய வச்சு என்ன நீ கிள்ளாதே…

கத்தி பார்வகாரி Read More »

ஓ ப்ரியசகி

ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…
என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…

ஓ ப்ரியசகி Read More »

குதிரைக்குத் தெரியும்

குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்…
தனக்கொரு ஜாக்கி யார் என்று…
குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும்…
எனக்கொரு ஜாக்கி நீ என்று…

குதிரைக்குத் தெரியும் Read More »

சுரு சுரு சுசுரவத்தி

சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

சுரு சுரு சுசுரவத்தி Read More »

Scroll to Top