தேவா

பாய் பிரெண்டை

பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…
பார்த்து ரொம்ப நாளானதே…
நிலவே என் நிலவே…
அவன் நடையோ தனியழகு…
உடையோ தனியழகு…
அப்படியோர் ஆணழகு…
ஆயிரத்தில் ஓரழகு…

பாய் பிரெண்டை Read More »

வனக்கிளியே

வனக் கிளியே நந்தவனக் கிளியே…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…
காலையில் அதிகாலையில்…
மாலையில் மலர்ச்சோலையில்…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…

வனக்கிளியே Read More »

கண்ணழகே கண்ணழகே

கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…
குயில் ஒன்னு நான் தரவா பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…

கண்ணழகே கண்ணழகே Read More »

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற Read More »

Scroll to Top