நளினா நளினா
நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…
நகுனா நகுனா…
நாகையிதழ் கோர்க்கும் நடனா…
2024 Movies
வா புறப்படு விதிகளை தகர்த்திட…
வாள் முனையிலே சரியது தவறிட…
எதிர் அலை ஓங்கட்டும்…
எதிர் வினை சீறட்டும்…
பெண்ணியம் போர்க்களம்…
எழுந்து நின்று போரிடு…
தகிட ததுமி தகிட ததுமி…
தகிட ததுமி ததீம் ததீம்…
தகிட ததுமி தகிட ததுமி…
தகிட ததுமி திமி திமி…
யப்பா நீ போன வழி…
பாதையில மண்டியிட்ட பாதவத்தி…
நான் மண்டியிட்ட பாதவத்தி…
யய்யா உன் புஞ்சிரிப்பு…
ரேகையில தீக்குழிச்ச பாதவத்தி…
நான் தீக்குளிச்ச பாதவத்தி…
அப்பா நீயும் தெய்வம் போல்தானே…
அப்பா நீதான் காணும் எல்லாமே…
மார்பில் ஆடி தோளில் ஏறி…
உலகம் பார்த்தது மறக்குமா…
ராரிராரோ நீயும் பாட…
உறங்கி போனது மறக்குமா…
அடியே என் ராட்சசியே…
ரதியே என் ஜாங்கிரியே…
இடியே என் வானவில்லே…
அடியே என் ராட்சசியே…
ரதியே என் ஜாங்கிரியே…
இடியே என் வானவில்லே…
பெத்த தாயும் உப்பு கடலும்…
நம்ம சுமக்கும் சாமிதான்…
மக்க பெயர் வாழாதானே…
விட்டு கொடுக்கும் பூமிதான்…
ஏலே லேலே ஏலே லேலே…
ஏலே லேலே ஐலேசா…