2024 Movies

2024 Movies

படுகாஸ் நைட்

அட்டக்கு அட்டக்கு அட்டக்கு அல்லி…
இட்டக்கு இட்டக்கு இட்டக்கு இல்லி…
குட்டக்கு குட்டக்கு குட்டக்கு குள்ளி…
எட்டக்கு எட்டக்கு எட்டக்கு எள்ளி…

படுகாஸ் நைட் Read More »

தீமா

இருதய கூட்டை இடித்தவளே…
என் பெற்றோற்கு செல்ல மருமகளே…
உன் பக்கத்துல நான் படுக்க…
வழி சொல்லம்மா…
உன் ரத்தத்தில பெத்தெடுக்க…
விதி விடுமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…

தீமா Read More »

சோல்ஜர்

காலம் முழுதும் இவன் பேர் சொல்லும்…
வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும்…
பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான்…
போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான்…

சோல்ஜர் Read More »

சாரல் சாரல்

சாரல் சாரல் சாரல்…
என் உள்ளே நெஞ்சின் சாரல்…
சாரல் சாரல் சாரல் நீ சாரல்…
தூறல் தூறல் தூறல்…
என் உள்ளே அன்பின் தூறல்…
தூறல் தூறல் தூறல் பொன் தூறல்…

சாரல் சாரல் Read More »

புஜ்ஜிமா புஜ்ஜிமா

புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
உன் பேர்ரா வர நான் ரெடி…
ஓகேன்னு தலையாட்டடி…
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி…

புஜ்ஜிமா புஜ்ஜிமா Read More »

Scroll to Top