சுந்தரி
சுந்தரி சுந்தரி…
உன் தெனாவெட்டு இடுப்ப…
காட்டி இழுத்து போத்தி மறச்ச…
நா சும்மாங்காட்டி மொறச்சேன்…
என்ன பார்வையால அடிச்ச…
சுந்தரி சுந்தரி…
உன் தெனாவெட்டு இடுப்ப…
காட்டி இழுத்து போத்தி மறச்ச…
நா சும்மாங்காட்டி மொறச்சேன்…
என்ன பார்வையால அடிச்ச…
நிக்கிற பொழுதுதான் போகப்போதே…
என்ன பெத்த அய்யா…
உன் பொண்ணு தேருதான் சாயப்போதே…
நிக்கிற பொழுதுதான் போகப்போதே Read More »
எங்க போன எங்க போன ராசா…
நெஞ்சு பாரம் தாங்கலியே…
எங்க போன எங்க போன ராசா…
சொல்லிவிட்டு போகலியே…
திகட்ட திகட்ட… திகட்ட திகட்ட…
திகட்ட திகட்ட காதலிப்போம்…
இலைகள் தூங்கும் இரவில்…
விழிகள் விண்மீனாக…
அணில்கள் ஆடும் முன்றில்…
விரல்கள் வீணை ஆக…
திகட்ட திகட்ட காதலிப்போம் Read More »
மலர்தான் விழுந்தது…
குளமே அதிர்ந்தது…
பனிமேல் நிலவொளி மலர்ந்தது…
மலர்தான் விழுந்தது Read More »