ஏலம்மா ஏல
உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா…
ஏலம்மா ஏல…
ஆடுதடா…
ஏலம்மா ஏல…
பாடுதடா…
உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…
அரக்கியே உன் அழகிலே அடங்குனேன்…
தானா னா னா னா…
கிறுக்கியே உன் காதலால் எறங்குறேன் பாப்பாளி பழமே…
சும்மா பட்டாசா வெடிக்கிறியே…
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே…
மாயோனே… மணிவண்ணா…
மாலோனே… மாதவனே…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
நதியின் வளைவாய் மலையின் சரிவாய்…
இங்கோடிடும் ரேகைகளோ…
நிழையின் திரையில் அலையின் கரையில்…
உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ…
உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…