மாயோனே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாரஞ்சனி காயத்ரிஇளையராஜாமாயோன்

Maayonae Song Lyrics in Tamil


BGM

பெண் : மாயோனே… மணிவண்ணா…
மாலோனே… மாதவனே…

பெண் : தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…

பெண் : நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…

பெண் : மாயோனே… மணிவண்ணா…
சத்ய ஸ்வரூபா… நித்ய ப்ரகாசா…
சத்ய ஸ்வரூபா… நித்ய ப்ரகாசா…

BGM

பெண் : நேர்மையற்ற நெறியிள்ளார்…
நிமிர்ந்தே உலவுவதோ…
நேர்மையற்ற நெறியிள்ளார்…
நிமிர்ந்தே உலவுவதோ…

பெண் : நின்னை தொழும் நின் அடியார்…
தளர்ந்தே தாழ்ந்திடவோ…
நின்னை தொழும் நின் அடியார்…
தளர்ந்தே தாழ்ந்திடவோ…

பெண் : அன்றும் இன்றும் என்றென்றும்…
நடப்பதென்ன இதுதானே…
உனக்கு இது சரிதானே…
நீ விதித்து வைத்த விதிதானே…

பெண் : உனை மீறி புவிமீதோர்…
அணுவும் அசையாது…
உன் மனம் எதுவோ அது செய்…
எமது குறையை உனக்குறப்பது எவரோ…

பெண் : மாயோனே… மணிவண்ணா…

BGM

பெண் : க்ஷீரஸாகரம்தனிலே அரவணை மேல் துயில்வோனோ…
சம்சார சாகரத்துழலும் எமை கரை சேர்த்து காப்பாயே…
க்ஷீரஸாகரம்தனிலே அரவணை மேல் துயில்வோனோ
சம்சார சாகரத்துழலும் எமை கரை சேர்த்து காப்பாயே…

பெண் : நித்திரையில் இருந்தாலும்…

BGM

பெண் : நித்திரையில் இருந்தாலும்…
அத்தனையும் அறிவாயே…
துக்கம் எமை தொடராமல்…
தொட்டணைத்து காப்பாயே…

பெண் : தீயோரை திருத்தாது திருப்ணியேற்கின்றாய்…
கோயில் செல்வம் கொள்ளை போக…
தடுத்திடாமல் படுத்து கிடைப்பதலழகோ…

பெண் : மாயோனே… மணிவண்ணா…
மாலோனே… மாதவனே…

பெண் : தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…

பெண் : நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…

BGM

பெண் : மாயோனே…

BGM

ஆண் : நாராயணா… நாராயணா…
கிருஷ்ணாய கோவிந்த நாராயணா…
நாராயணா…


Notes : Maayonae Song Lyrics in Tamil. This Song from Maayon (2022). Song Lyrics penned by Ilaiyaraaja. மாயோனே பாடல் வரிகள்.


Scroll to Top