ஸ்ரீ வள்ளி நான் பாக்குறேன்
நான் பாக்குறேன் பாக்குறேன்…
பாக்காம நீ எங்க போற…
நீ பாக்குற பாக்குற…
எல்லாம் பாக்குற என்ன தவிர…
காணாத தெய்வத்த…
கண் மூடாம பாக்குறியே…
ஸ்ரீ வள்ளி நான் பாக்குறேன் Read More »
2021 Tamil Movies Song Lyrics
நான் பாக்குறேன் பாக்குறேன்…
பாக்காம நீ எங்க போற…
நீ பாக்குற பாக்குற…
எல்லாம் பாக்குற என்ன தவிர…
காணாத தெய்வத்த…
கண் மூடாம பாக்குறியே…
ஸ்ரீ வள்ளி நான் பாக்குறேன் Read More »
நீ அம்மு அம்மு சொல்லயிலே…
பொண்டாட்டியா பூரிக்கிறேன்…
சாமி… என் சாமி…
நா சாமி சாமி சொல்ல…
நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான்…
சாமி… என் சாமி…
சேல சேல சேல கட்டுனா…
குறு குறு குறுன்னு பாப்பாங்க…
குட்ட குட்ட கவுன போட்டா…
குறுக்கா மறுக்கா பாப்பாங்க…
என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ…
என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ…
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சரியோ தப்போ…
என் பேரு என்ன கேளு Read More »
ஒன்னும் ஒன்னும் ரெண்டுலா…
இன்பம் இங்க பண்டுல்லா…
கொஞ்சம் கூட வெட்கம் இல்லா…
பொண்ணு நம்ம ப்ரண்டுலா…
இந்த பொல்லாத உலகத்திலே…
ஏன் என்னை படைத்தாய் இறைவா…
வலி தாங்காமல் கதறும் கதறல்…
உனக்கே கேட்கவில்லையா…
சார சார காற்றே…
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே…
சார சார காற்றே…
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே…
காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு…
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு…
ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க…
ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க…
மனசோ இப்போ தத்தியடிக்குது…
மாமன் நடைக்கு மத்தல டம் டம்…
மத்தல டம் டம் மத்தல டம் டம்…
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது…
ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்…
அட்சத டம் டம் அட்சத டம் டம்…
யம்மாடியம்மா சொல்லிட்டாளே சும்மா…
கண்ணாடி போல மனச காட்டிட்டாலே யம்மா…
அம்மாடியம்மா ஆடி போனேன் சும்மா…