மருதாணி
மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…
2021 Tamil Movies Song Lyrics
மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…
டண்டனக்கா டண்டனக்கா தவுலடி…
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி…
தலைவாழ இல மேல தலக்கறி…
அட தடபுடலா நடக்குது ஒரு புடிபுடி…
டண்டனக்கா டண்டனக்கா தவுலடி Read More »
நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…
இதயா இதயா எனை ஆள்கிற இதயா…
உன்னை நான் விலகும் நிலை ஏனடி…
அன்பை உணர பிரிவென்பது விலையா…
தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி…
என்னை ஆளும் பெண்ணிலாவே…
உனது வானம் நானே…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு…
ஒன்றும் இல்லை வா வா…
என்னை ஆளும் பெண்ணிலாவே Read More »
அடியே நீதானடி…
என் போதை தேனே…
முத்தம் கொஞ்சு…
சகியே நீயாரடி…
கை தீண்டும் பௌர்ணமி…
கொஞ்சம் நில்லு…
பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம்…
தத்தினம் தை தை…
பறவைக்கெல்லாம் சொல்லம்மா சொல்லு…
பலவிதமாய் வந்து இறங்குதம்மா…
பச்சிகளாம் பறவைக்கெல்லாம் Read More »
ஏய் பேட்டா இது என் பட்டா…
வல பக்கம் நானே…
இட பக்கம் நானே…
தல மேல ஆகாயம்…
மொத்தம் நானே…
ஏய் பேட்டா இது என் பட்டா Read More »