டண்டனக்கா டண்டனக்கா தவுலடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வேல்முருகன்வேல்முருகன்கோபி சுந்தர்வேலன்

Dandanakka Dandanakka Thavuladi Song Lyrics in Tamil


ஆண் : ஊதுங்கடா கொம்பு…
கொட்டுங்கடா கொட்டுகாரன்…
அட நம்ம எல்லாரும் வாங்க…
வேலன் வந்துடுச்சு…
தில்லையாறு பரம்பரையில…
பழனிசாமி பெத்தெடுத்த…
வேலன்தான் பாஸ் ஆயிட்டான் பாரு…
இப்போ ஊருக்கே பந்தி போட்டு…
பரிமாறுவோம் கறி சோறு…

—BGM—

ஆண் : ஏய்… டண்டனக்கா டண்டனக்கா தவுலடி…
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி…
தலைவாழ இல மேல தலக்கறி…
அட தடபுடலா நடக்குது ஒரு புடிபுடி…

குழு (ஆண்கள்) : பாசாகி வந்துட்டான் பங்கு…
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்…

குழு (பெண்கள்) : பாசாகி வந்துட்டான் பங்கு…
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்…

ஆண் : வருங்காலம் நாமக்காச்சு வாழ்ந்து காட்டுவோம்…
வரலாறு படைக்கத்தான் பாரு…
நண்பனுக்கு மேல ஒரு சொந்தமில்லடா…
அவன போல யாரும் இங்க பந்தமில்லடா…

ஆண் : ஏய் டண்டனக்கா… ஏய் டண்டனக்கா…
ஏய் டண்டனக்கா டண்டனக்கா தவுலடி…
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி…
தலைவாழ இல மேல தலக்கறி…
அட தடபுடலா நடக்குது ஒரு புடிபுடி…

—BGM—

ஆண் : ஆ… நம்பிக்கை மட்டும் இருந்தால் எல்லாம் நடக்கும்…
நம்ம காலுக்கும் கீழ அந்த வானம் கெடக்கும்…
தொட்டதெல்லாம் இனிமேல் தூள் பறக்கும்…
இங்க தோர்க்குறவன் ஜெயிக்க ஒரு நேரம் இருக்கும்…

ஆண் : ஏய் குத்துடா… ஏய் குத்துடா…
ஏய்… குத்துடா குத்துடா ஆட்டம் வரும்…
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்…
ஏய்… குத்துடா குத்துடா ஆட்டம் வரும்…
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்…

குழு (ஆண்கள்) : பாசாகி வந்துட்டான் பங்கு…
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்…

குழு (பெண்கள்) : பாசாகி வந்துட்டான் பங்கு…
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்…

ஆண் : ஏய் டண்டனக்கா… ஏய் டண்டனக்கா…
ஏய்… டண்டனக்கா டண்டனக்கா தவுலடி…
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி…

—BGM—

ஆண் : ஆ… காசு மட்டும் இருந்தாக்கா ஊதாரியாக்கும்…
கூட கல்வியும் சேர்ந்திருந்தா ஊரே வியக்கும்…
பாருக்குள்ள நட்பேதான் உயர்வானது…
அது பாசாங்கு இல்லாத உறவானது…

ஆண் : ஏய்… குத்துடா குத்துடா ஆட்டம் வரும்…
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்…
ஏய்… குத்துடா குத்துடா ஆட்டம் வரும்…
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்…

குழு (ஆண்கள்) : பாசாகி வந்துட்டான் பங்கு…
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்…

ஆண் : பாசாகி வந்துட்டான் பங்கு…
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்…

ஆண் : டண்டனக்கா… ஏய் டண்டனக்கா…
ஏய்… டண்டனக்கா டண்டனக்கா தவுலடி…
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி…
தலைவாழ இல மேல தலக்கறி…
அட தடபுடலா நடக்குது ஒரு புடிபுடி…

குழு (ஆண்கள்) : பாசாகி வந்துட்டான் பங்கு…
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்…

குழு (பெண்கள்) : பாசாகி வந்துட்டான் பங்கு…
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்…

—BGM—


Notes : Dandanakka Dandanakka Thavuladi Song Lyrics in Tamil. This Song from Velan (2021). Song Lyrics penned by Velmurugan. டண்டனக்கா டண்டனக்கா தவுலடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading