நோ நோ நோ நோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
எச்.கே ரவூபாகார்த்திக் தேவராஜ் & சிவாங்கி கார்த்திக் தேவராஜ்மீடியா மேசன்ஸ் மியூசிக்

No No No No Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நோ நோ நோ நோ நோ நோ…
ஹேட் தாட் வீணோ வீணோ…
நோ நோ நோ நோ நோ நோ…
டோன்ட் எவர் பீ ஏனோதானோ…

பெண் : நோ நோ நோ நோ நோ நோ…
ஹேட் தாட் வீணோ வீணோ…
நோ நோ நோ நோ நோ நோ…
லைப் ஏ கிரேசி தானோ…

பெண் : ஹே… சின்ன சின்ன சேட்டைங்கெல்லாம்…
செய்துதான் செல்வோமே…
சில சேஸி குறும்புங்கெல்லாம்…
கூடி நாம் செய்வோமே…

பெண் : எங்க பப்பரப்பா நடைய…
ஃபேஷன்னு சொல்வோமே…
கொஞ்சம் கிளிஞ்சளான உடைய…
ஸ்டைல் ஆக்குவோமே…

பெண் : சில சில்மிஷம் சிம்பிளா…
செஞ்சு வாழ்வோம்…
சின்ன சிரிப்பில் சில்லறைய…
ஸ்பெல் பண்ணி ஆள்வோம்…

பெண் : குயின் ஆகவே வேர்ல்டையே…
ரூல் பண்ணி வாழ்ந்து பார்ப்போம்…
கம் மை ராசாத்தி…

பெண் : ஹே… சின்ன சின்ன சேட்டைங்கெல்லாம்…
செய்துதான் செல்வோமே…
சில சேஸி குறும்புங்கெல்லாம்…
கூடி நாம் செய்வோமே…

—BGM—

பெண் : நோ நோ நோ நோ நோ நோ…
ஹேட் தாட் வீணோ வீணோ…
நோ நோ நோ நோ நோ நோ…
டோன்ட் எவர் பீ ஏனோதானோ…

பெண் : லைப்னா பெயினும் இருக்கும்…
எல்லாத்தையும் சிரிப்பில மறப்போம்…
சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தம்…
புரிஞ்சுக்கிட்டா நோ வருத்தம்…

பெண் : கொஞ்சம் அடம் புடிப்போம்…
கொஞ்சம் அரட்டையும் அடிப்போம்…
கொஞ்சம் சிறகடிப்போம்…
தடைகள் எல்லாம் கடப்போம்…

பெண் : குறுகுறுவென கண்களில் கனவுகள் சுமந்திடும்…
கவிதைகள் நாம்தானே…

பெண் : குயின் ஆகவே வேர்ல்டையே…
ரூல் பண்ணி வாழ்ந்து பார்ப்போம்…
கம் மை ராசாத்தி…

ஆண் : ஹே… ராசாத்தி கொஞ்சம் கிறுக்குத்தனமும் கிட்ட இருக்கு…
அடியாத்தி மாத்திக்காத உந்தன் நேச்சர் எதுக்கும்…
பெண் என்றால் கட்டுகோப்பா அடங்கி நடக்க வேண்டுமென்று…
வடிவமைத்த நேரம் இங்கு மாறி போச்சு…

ஆண் : உனக்கு பிடித்தபடி நீ நீயாக
நடந்து…
சிறப்பாக சந்தோஷமா கூடி ஆடி பேசி பழகி இருந்திடுங்க…

ஆண் : தத்துவம் எதுக்கு…
குறை சொல்லுபவரை ஒதுக்கு…
கொஞ்சம் குழந்தை தனம் இருக்கு…
இதிலே மாற்றங்கள் தேவையில்லை அதுதான் சிறப்பு…

ஆண் : புன்னகை இருக்கு…
அது போதுமம்மா நமக்கு…
வெட்டி வார்த்தைகள் எதுக்கு…
என் ராசாத்தி ராணி போல வாழ்ந்திடம்மா என்றைக்கும்…

—BGM—

பெண் : ஹே… சின்ன சின்ன சேட்டைங்கெல்லாம்…
செய்துதான் செல்வோமே…
சில சேஸி குறும்புங்கெல்லாம்…
கூடி நாம் செய்வோமே…

பெண் : எங்க பப்பரப்பா நடைய…
ஃபேஷன்னு சொல்வோமே…
கொஞ்சம் கிளிஞ்சளான உடைய…
ஸ்டைல் ஆக்குவோமே…

பெண் : சில சில்மிஷம் சிம்பிளா…
செஞ்சு வாழ்வோம்…
சின்ன சிரிப்பில் சில்லறைய…
ஸ்பெல் பண்ணி ஆள்வோம்…

பெண் : குயின் ஆகவே வேர்ல்டையே…
ரூல் பண்ணி வாழ்ந்து பார்ப்போம்…
கம் மை ராசாத்தி…

ஆண் : கொஞ்சம் மஜாவா முடிக்கலாமா…

—BGM—

ஆண் : ஏ ராசாத்தி ராசாத்தி…
ஏ ராசாத்தி ராசாத்தி…
ஏ ராசாத்தி ராசாத்தி…
ஏ ராசாத்தி ராசாத்தி…
ஏ ராசாத்தி ராசாத்தி…

பெண் : நோ நோ நோ நோ…


Notes : No No No No Song Lyrics in Tamil. This Song from Media Masons Music (2021). Song Lyrics penned by H.K Ravoofa. நோ நோ நோ நோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading