யம்மாடியம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்ஜெகதீஷ் குமார்என்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Yammadiyamma Song Lyrics in Tamil


ஆண் : தா நன்னா னா…
தன தன்னா நன்னா னா…
தா நன்னா னா…
தன தன்னா நன்னா நன்னா நனனே…

ஆண் : தா நன்னா னா…
தன தன்னா நன்னா னா…
தா நன்னா னா…
தன தன்னா நன்னா நன்னா நனனே…

—BGM—

ஆண் : யம்மாடியம்மா சொல்லிட்டாளே சும்மா…
கண்ணாடி போல மனச காட்டிட்டாலே யம்மா…
அம்மாடியம்மா ஆடி போனேன் சும்மா…
என்னோட மூச்சில் காத்தில் கொடுத்துவிட்டேன் உம்மா…

ஆண் : பொல்லாத ஆலமரம் சாச்சிடுச்சே வாழமரம்…
கேக்காம கெடைச்சுடுச்சே உள்ளுக்குள்ள நெனச்ச வரம்…
உன்னால நூறு தரம் சிரிக்கிறேன் நானும் தினம்…
சொல்லாம நுழைஞ்சிடுச்சே எனக்கும் அந்த காதல் ஜொரம்…

ஆண் : அவ கூந்தலுல தூங்கும்…
ஒரு பூவா மாற வேணும்…
அவ கொல்லும் நெனப்பு எனக்கு…
ஒரு நோவா மாற வேணும்…

—BGM—

ஆண் : அவளது பூ வாசம் மனசுல தீ வீசும்…
அட மழை நெனைப்பால கொடுக்குற ஜலதோஷம்…
அடிக்கடி கண் பேசும் அதுதான் சந்தோசம்…
அடியே அன்பால எழுதல இதிகாசம்…

ஆண் : முத்தம் நான் கேட்டு பக்கம் போகையில்…
புருவம் அருவாளா மாறி தொலைக்கும்…
வேணாம் வம்புன்னு தூரம் போகையில்…
உதடு ஹல்வாவ என்னை அழைக்கும்…

ஆண் : அவ கூந்தலுல தூங்கும்…
ஒரு பூவா மாற வேணும்…
அவ கொல்லும் நெனப்பு எனக்கு…
ஒரு நோவா மாற வேணும்…

—BGM—

ஆண் : வெறப்பு குறையாமா இருந்தேன் பல நாளா…
உன்னை நான் பார்த்து விழுந்தேன் தலைகீழா…
எதுக்கு பொறந்தேன்னு நெனைப்பேன் சில நேரம்…
என்னை நீ பார்த்த எனக்கு அது போதும்…

ஆண் : உள்ளங்கால சுத்த வைக்கிறா…
உச்சம் தலைக்குள் ஏறி நிக்கிறா…
தன்னந்தனியா பேச வக்கிறா…
என்னை கண்ண தொறந்தே தூங்க வக்கிறா…

ஆண் : அவ கூந்தலுல தூங்கும்…
ஒரு பூவா மாற வேணும்…
அவ கொல்லும் நெனப்பு எனக்கு…
ஒரு நோவா மாற வேணும்…

—BGM—


Notes : Yammadiyamma Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Mohan Raj. யம்மாடியம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading