சொல்லாமத்தான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்ஸ்ரீநிஷாஎன்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Sollamathan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம…
என் கண்ணு ரெண்ட ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம…
ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம…
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம…

பெண் : சும்மா சும்மா கண்ணாடிய பாக்க வச்சானே…
பத்து முறை பவுடர் அள்ளி பூச வச்சானே…
வித விதமா வெக்கப்பட கத்து தந்தானே…
ரக ரகமா கனவுலதான் முத்தம் தந்தானே…

பெண் : ஹேய்… பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே…
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே…
ஹேய்… பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே…
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்தவிட்டானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம…
என் கண்ணு ரெண்ட ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம…
ஹே… காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம…
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம…

—BGM—

பெண் : அவன் போட்ட சட்டை இருக்கு…
நான் போட்டு பாக்க ஆசை வந்துச்சு…
என் முந்தானையில் அவன் மொகத்த…
நான் தொட்டு பாக்க போதை வந்துச்சு…

பெண் : கையும் காலும்தான் ரெக்க ஆணுச்சு…
வானம் தாண்டிதான் போக தோனுச்சு…
கையும் காலும்தான் ரெக்க ஆணுச்சு…
வானம் தாண்டிதான் போக தோனுச்சு…

பெண் : அரணா கொடியாட்டம்…
அவன சுத்தி கெடப்பானே…
அரை நொடி பிரிஞ்சாலும்…
நான் பித்து பிடிப்பேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : அவன் கால் அழக பார்த்து பார்த்துதான்…
வைகை நதிக்கரைய கட்டி வச்சாங்க…
அவன் தோள் அழக பார்த்த பின்னாலே…
வருஷ நாட்டு மலை சின்னதுனாங்க…

பெண் : ஹையோ… பயபுள்ள செக்க செவப்புடா…
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா…
ஹையோ… பயபுள்ள செக்க செவப்புடா…
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா…

பெண் : அழகர் தேராட்டாம்…
அவன் நடையும் இருக்கும்டா…
ஆயுள் முழுக்க நான்…
அவன் நிழல்லா நடப்பேன்டா…

—BGM—


Notes : Sollamathan Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Mohan Raj. சொல்லாமத்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading