கோதாவுல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்மஹாலிங்கம்என்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Gothavula Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடிச்சா பொறி கலங்கும்…
மொறச்சா வெறி கெளம்பும்…
சலாம் போட வைக்கும் சண்டியருடா…
கை கால் வெட வெடங்கும்…
உடம்பே நடு நடுங்கும்…
என்னை பார்த்தா நீயும் எட்டி இருடா…

ஆண் : கோதாவுல குதிக்கும் சொரட்டடா…
நான் கால வச்சா…
சூறாவெளி எடுக்கும் புழுதிடா…
ஹே… கோதாவுல குதிக்கும் சொரட்டடா…
நான் கால வச்சா…
சூறாவெளி எடுக்கும் புழுதிடா…

ஆண் : ஆரம்பத்தில் பேசிடுவேன்…
அப்றோமா அதட்டிடுவேன்…
அதையும் அவன் கேக்கலன்னா…
யாருன்னு நான் காட்டிடுவேன்…
கேட்டதா நான் மறந்திடுவேன்…
நல்லத நான் நனைச்சிடுவேன்…
ஊரு வம்ப ஓதிக்கிடுவேன்…
வந்த வம்ப பொளந்திடுவேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கோதாவுல… ஹே… கோதாவுல…
ஹே… கோதாவுல குதிக்கும் சொரட்டடா…
நான் கால வச்சா…
சூறாவெளி எடுக்கும் புழுதிடா…
ஹே… கோதாவுல குதிக்கும் சொரட்டடா…
நான் கால வச்சா…
சூறாவெளி எடுக்கும் புழுதிடா…

—BGM—

ஆண் : ஹே… ஏத்தி கட்டு எறக்கி கட்டு…
ஆட்டத்துல பொளந்து கட்டு…
தோளு ரெண்ட நிமித்திகிட்டு…
ஏ… மாத்தி கட்டு மடிச்சு கட்டு…
ரப்புல நீ ரவுண்டு கட்டு…
கண்ணு ரெண்ட உருட்டிகிட்டு…

ஆண் : ஹே… பம்பரமா சுத்துவோம்…
பட்டையத்தான் கெளப்புவோம்…
பட்டாசத்தான் போட்டுக்கிட்டு…
தில்லா நிப்போம்டா…

ஆண் : நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா…
நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான்…
நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா…
நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான்…

ஆண் : புலி வேஷம் கட்டி ஆடுவோம்…
நாங்க புலி பாலில் டீய போடுவோம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே… புலி வேஷம் கட்டி ஆடுவோம்…
நாங்க புலி பாலில் டீய போடுவோம்…
பங்காளி… புலிவேஷம் கட்டி ஆடுவோம்…
நாங்க புலி பாலில் டீய போடுவோம்…

குழு (ஆண்கள்) : ஹே… தன்னானே தானே நன்னானே… அப்படி போடு…
ஹே… தன்னானே தானே நன்னானே…
ஹே… தன்னானே தானே நன்னானே… அப்படி போடு…
ஹே… தன்னானே தானே நன்னானே…


Notes : Gothavula Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Mohan Raj. கோதாவுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading