ஆலங்காலங்குருவி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மணியமுதன்வந்தனா ஸ்ரீனிவாசன் & லிஜேஷ்குமார்என்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Alangalankuruvi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே…
கொண்டையத்தான் ஆட்டுறியே…
கிட்ட கிட்ட வந்து நீயும்…
என்ன கொல்லுறியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நிக்க வச்சு பாக்குறியே…
நீயும் என்ன கேக்குறியே…
கண்ணாலதான் ஜாட காட்டி…
என்ன கொல்லுறியே…

ஆண் : காத்த விட யாக்கை…
எடை குறைஞ்சி போச்சி…
நேத்து விட வாழ்க்கை…
இப்ப இனிப்பா ஆச்சி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

—BGM—

ஆண் : உன் கூட பேசுறேன்…
உன்ன பத்தி பேசுறேன்…
வேறேதும் தெரியல…
இப்ப ஒன்னும் புரியல…

பெண் : உன் கூட நடக்குறேன்…
உன்ன சுத்தி நடக்குறேன்…
வேறேதும் தோனல…
இப்ப நானும் நான் இல்ல…

ஆண் : எத்தனை எத்தனை நட்சத்திரம்…
எண்ணிதானே பாக்கனுமே…
கற்பனை கற்பனை செஞ்சதெல்லாம்…
வாழ்ந்த காட்டுன்னுமே…

பெண் : அழகா படைச்சி கொடுத்தேன் உயிரே…
அதுதான் வரமும் கொடுக்கும் உறவே…

ஆண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

—BGM—

ஆண் : எந்த பக்கம் தொட்டாலும்…
கற்கண்டு இனிக்குமே…
அது போல உன் நெனப்பு…
நெஞ்சுக்குள்ள இருக்குமே…

பெண் : என்ன நீ சொன்னாலும்…
கேக்கனும்னு தோணுமே…
என்ன சொல்ல இந்த பந்தம்…
ஆயிசுக்கும் வேணுமே…

ஆண் : நெஞ்சுல நெஞ்சுல உள்ளதெல்லாம்…
கண்ணுல கண்ணுளல நான் படிப்பேன்…
என்னிடம் வந்து நீ கேட்கும் முன்னே…
அது கையுல நான் கொடுப்பேன்…

பெண் : நெசமா வாழ்க்கை அழகா இருக்கு…
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே…
கொண்டையத்தான் ஆட்டுறியே…

பெண் : கண்ணாலதான் ஜாட காட்டி…
என்ன கொல்லுறியே…

ஆண் : காத்த விட யாக்கை…
எடை குறைஞ்சி போச்சி…
நேத்து விட வாழ்க்கை…
இப்ப இனிப்பா ஆச்சி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…

ஆண் : உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…


Notes : Alangalankuruvi Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Maniamudhan. ஆலங்காலங்குருவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading