ஈசி கம் ஈசி கோ
செவ்விழி வெண்கடல்…
மின்மின்னும் வானவில்…
பொன்னொளி ஓ… பால்வெளி…
எல்லாம் உள்ளங்கையிலே…
சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…
சிரிக்கலாம் பறக்கலாம் Read More »
கனவே நீ நான் விழிக்கவில்லை…
கலைவாய் என்றே நினைக்கவில்லை…
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை…
தொலைந்தேன் தனியே யாருமில்லை…
தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…
தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…
தனி வழி என்றும் தனி வழி… ஹேய்…
அட எவன் எங்க எதுருல…
அதிரடி ரொம்ப அதிரடி… ஹேய்…
நீ சீண்டாதடா டேய்…