இது என்ன மாயமோ
இது என்ன மாயமோ…
எனகென்ன ஆனாதோ…
இதயத்தில் காயமோ…
காதல் உண்டானதோ…
நண்பா நண்பா…
நீ நான் நாம் ஆவோம்…
இனம் என பிரிந்தது போதும்…
மதம் என பிரிந்தது போதும்…
மனிதம் ஒன்றே தீர்வாகும்…
நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்…
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்…
என்னோடு…
கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய்…
நான் உன்னை என்னில் மூடி வைத்தேன்…
அன்போடு…
நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் Read More »
கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்…
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…
மால்டோ கித்தாப்புல…
கில்தா ஆளான புள்ள…
லைட்டா சைலென்ட்டு…
மொறச்சா கண்டிப்பா வேட்டு…
மால்டோ கித்தாப்புல Read More »
அங்காளி பங்காளி வா…
இனி ஆட்டம் தான் எப்போதும்…
அடி அடி…
மங்காத்தா கட்ட போல…
இந்த வட்டாரம் நம் கையில்…
புடி புடி…
ஒரு ஒளியும் ஒலியும் பாக்க…
அன்னைக்கு ஊரு கூடுச்சே…
இப்போ சேனல மாத்தி மாத்தியே…
நம்ம உறவு அந்துடுச்சே…