கண்ணாடி
கண்ணாடி சில்லாகி…
தூள் ஆனேன் உன்னாலே…
கண்ணாலே கைதாகி…
போனேன் நான் அந்நாளே…
தெரு விளக்கு வெளிச்சத்துல…
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல…
வாழ்ந்தா கூட வறுமையில…
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல…
நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண…
நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண…
காற்றே உன் கால் அடியை நான் தேடி…
கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி…
இது என்ன புது காலம் என்னோடு…
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு…
பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்…
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
ஹார்டுகுள்ள பச்ச குத்தியே…
போகாத என் பச்சக் கிளியே…
பேசாம நீ பத்த வச்சியே…
காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே…