வீரத் துரந்தரா
வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…
பூமி அறிந்திரா…
புது யுகத்தின் சமர் வீரா…
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
தில்லு முல்லு பண்ணல…
கெத்து கித்து காட்டல…
சீனு கீனு போடல…
பல்பு கில்பு வாங்கல…
தில்லு முல்லு பண்ணல Read More »
வேட்ட போட்டு கொண்டாடுடா…
இவன் நம்மாலுடா…
விசில் பத்தாதுடா…
கிரீடம் ஆச்சு முண்டாசுடா…
இவன் நின்ன இடமே பட்டாசுடா…
வேட்ட போட்டு கொண்டாடுடா Read More »
நான் யாரு நான் யாரு…
கொய்யால நான் யாரு…
நான் ராஜா நான் ராஜா…
எங்கேயும் நான் ராஜா…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
இரு உயிா் ஒரு உயிராய் அவதாிக்க…
இருட்டினை புது கதிராய் உருக்குலைக்க…
விழிகளும் உன் உயிரை உறையவைக்க…
பிளிறிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட…
கொடி கொடி கொடி கொடி…
கொடி பறக்குதா…
சாலையில் என் கால்கள்…
பயணத்தில் என் கண்கள்…
சின்ன தடம் வைத்து…
வா இன்னும் கொஞ்சம் போவோம்…
போராடலாம் போராடலாம்…
போராடலாம் போராடலாம்…
இணைவோம் இணைவோம்…
இதயம் பூக்க இணைவோம்…
இணைவோம் இணைவோம்…
இடறை நீக்க இணைவோம்…
இணைவோம் இணைவோம்…
மனிதம் காக்க இணைவோம்…