எளந்தாரி சொல்லு
எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்…
எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்…
கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…
எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…
ரெயின் ரெயின் ரெயின் ரெயின்…
கோ கோ கோ கோ…
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ…
ரெயின் ரெயின் கோ கோ Read More »
ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே…
இந்நாள் வாழ்விலே அடடா டாடடா…
ஆஹா வானிலே பாதை ஏறுதே…
பனியாய் மாறுதே அடடா டாடடா…
இதயம் இதயம் இதயம்…
உன் சிரிப்பினிலே சிதறியதே…
உலகம் உலகம் உலகம்…
உன் அசைவினிலே அசைகிறதே…
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு…
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி…