போய் வாடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாதர்மதுரை

Poi Vaada Song Lyrics in Tamil


BGM

பெண் : போய் வாடா என் பொலி காட்டு ராசா…
போராடு சிறு மலையெல்லாம் தூசா…

பெண் : நல்லது செய்ய நினைச்சா நல்ல நேரம் எதுக்கு…
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு…

பெண் : போய் வாடா என் பொலி காட்டு ராசா…
போராடு சிறு மலையெல்லாம் தூசா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வைகை நதி நடந்தா…
வயக்காடு முந்தி விாிக்கும்…
வல்லவனே நீ நடந்தா…
புல்லுவெளி நெல்லு விளையும்…

பெண் : எட்டுவெச்சுப் போடா இவனே…
நெற்றிக்கண் தொறடா சிவனே…
வெற்றிதாண்டா மகனே…

பெண் : போய் வாடா என் பொலி காட்டு ராசா…


Notes : Poi Vaada Song Lyrics in Tamil. This Song from Dharmadurai (2016). Song Lyrics penned by Vairamuthu. போய் வாடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading