எங்கதான் பொறந்த
எங்கதான் பொறந்த…
எங்கதான் வளர்ந்த…
எங்கதான் இருந்த இத்தன நாளா…
நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…
நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…
யூ ஆர் மை டார்லிங்…
யூ ஆர் மை டார்லிங்…
யூ ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி…
யூ ஆர் மை டார்லிங் Read More »
ரோமியோ ரோமியோ…
ராத்திரி ரோமியோ நான்தானே…
ஜூலியட் ஜூலியட்…
யார் எந்தன் ஜூலியட் கேட்டேனே…
கண்கள் திறக்கும் எந்தன் மனமே…
எங்கு நீ தூங்கி கிடந்தாய்…
காதல் துளிர்க்கும் இந்த நொடியே…
எங்கு நீ உறைந்திருந்தாய்…
கை வீசும் காற்றே எங்கிருந்தாய்…
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்…
நீ பாதி முடிந்த பாடல்…
உன் கண்ணில் என்ன தேடல்…
இரவானா வெயில் நீயா…
சருகான வாசம் நீயா…
அழகே…
கை வீசும் காற்றாய் Read More »
யே சினாமிகா சீரும் சினாமிகா…
நீ போனால் கவிதை அனாதிகா…
யே சினாமிகா சீரும் சினாமிகா…
நீ போனால் கவிதை அனாதிகா…
நீ என்னை நீங்காதே…
நீ டக்குன்னு பார்த்தா திக்குன்னு ஆகும்…
பக்குனு மனசு தானா அடிக்குமே…
நீ பச்சுன்னு ஒன்னு இச்சின்னு கொடுத்தா…
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே…
தீரா உலா தீரா கனா…
தீரா உலா தீரா விழா… தீரா…
காற்று வெளியிடை மெல் இசையாய்…
மென் சிறகாய்…
கால வெளியிடை போா் கனமாய்…
அற்புதமாய்…